ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ⚖நீதிபதி பி.சுபாஷன் ரெட்டி. இவர் ஆந்திர மாநில 🏛உயர் நீதிமன்ற ⚖நீதிபதியாகவும், பின்னர் கடந்த 2001 முதல் 2004 வரை சென்னை உயர் நீதிமன்ற 💺தலைமை ⚖நீதிபதியாகவும், 2004 முதல் 2005 வரை கேரள உயர் நீதிமன்ற 💺தலைமை ⚖நீதிபதியாகவும் பதவி வகித்து 🛌🏼ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு ஆந்திர மாநில லோக்ஆயுக்தாவின் 💺தலைவராகவும், ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத்தின் 💺தலைவராகவும் பதவி வகித்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக 🏥மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை 😞காலமானார். அவருக்கு வயது 76. இவரது முயற்சியின் பலனாகவே மதுரையில் கடந்த 2004ம் ஆண்டு 🏛உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது என்பது ✍🏻குறிப்பிடத்தக்கது.
முன்னாள் 🏛உயர் நீதிமன்ற ⚖நீதிபதி சுபாஷன் ரெட்டி 😞காலமானார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment