வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி 👤வேட்பாளரின் வேட்பு 📜மனு தள்ளுபடி ❗ - Agnipuratchi

வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி 👤வேட்பாளரின் வேட்பு 📜மனு தள்ளுபடி ❗

Share This

வாரணாசியில் தேஜ் பகதூர் யாதவ் 💺பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவதாக 📣அறிவித்திருந்தார். அவர் ராணுவத்தில் இருந்தபோது 🍲உணவின் தரம் குறித்த குற்றச்சாட்டுகளை 🎙தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தேஜ் பகதூர் யாதவையே, சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக 📣அறிவித்தது. அதே வேளையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரகத்தில் உரிய 📜விளக்கங்களை தருமாறு தேர்தல் ஆணையம் 📜நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தேஜ் பகதூர் யாதவ், உரிய நேரத்தில் விளக்கம் 🤷‍♂அளிக்காத காரணத்தினால் அவரது வேட்பு 📜மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages