📲ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் 📜குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை🗣 தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் 🙏கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் 🤵சிபிஐ 🏛நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது😯. இந்த 📜மனுக்களை விசாரித்த🗣 சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது⛓செய்ய இடைக்கால தடை🚫 விதித்தார். இந்த தடை உத்தரவு⚖ அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இருவரையும் கைது⛓ செய்வதற்கான தடை இன்றுடன் முடிவடைந்தது😳. இதனையடுத்து, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் 🤵துஷார் மேத்தா, வழக்கு விசாரணையை முடிக்க கூடுதல் ⌚அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்😐. மேலும் விசாரணை முடிவடையும் வரை பா.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது⛓ செய்ய கூடாது என்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் 🤵அபிஷேக் சிங்வி கேட்டுக்கொண்டார்🙏. இதையடுத்து, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான 🚫தடையை 📆மே 30ம் தேதி வரை நீட்டித்து, அதே தேதிக்கு விசாரணையையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை 📆மே 30 வரை கைது⛓ செய்ய தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment