☔ஃபானி புயல் சேதங்களை பார்வையிட👀 இன்று 🏛ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர் 💺கணேஷிலால், முதலமைச்சர் 💺நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் வரவேற்றனர்🙏. பின்னர் 🌊வெள்ளம் பாதித்த இடங்களை பிரதமர் மோடி 🚁ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்👀. அவருடன் ஆளுநர் கணேஷி லால், முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் உடன் சென்றனர்😯. இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரில் பிரதமர் மோடி தலைமையில் ☔புயல் பாதிப்பு சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. பிறகு ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி, ஒடிசா மாநிலத்துக்கு ஏற்கனவே 💰381 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் புயல் நிவாரண நிதியாக மேலும் 💸ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
🏛ஒடிசா ☔புயல் பாதித்த இடங்களில் ஆய்வு👀 மேற்கொண்டார் பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment