300 🏛தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி 🎉வெற்றி பெறும் - 💺பிரதமர் - Agnipuratchi

300 🏛தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி 🎉வெற்றி பெறும் - 💺பிரதமர்

Share This

டெல்லி பாஜக தலைமை 🏢அலுவலகத்தில் இன்று ✍🏼செய்தியாளர்களை 💺பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய 💺பிரதமர் ஆற்றல் மிக்க ஆட்சியால், உலகில், அதிகாரம் செலுத்தும் நாடுகளில் ஒன்றாக, 🇮🇳இந்தியா மாறியிருப்பதாகவும். கடந்த 5⃣ ஆண்டுகளில், நாட்டின், ஆட்சி நிர்வாகத்திற்கு, பாஜக அரசு, புதிய வடிவத்தை ஏற்படுத்தி, அதனை 💪🏽உறுதி செய்திருப்பதாகவும். மேலும் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், பாஜகவின் தேர்தல் 📜அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களும், காலதாமதமின்றி, உடனடியாக நிறைவேற்றப்படும் என 💺மோடி உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது பாஜக கட்சியின் 💺தலைவர் அமித் ஷாவும் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages