நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில் ⭐கமல் 🎤பிரச்சாரத்தின்போது காலணி வீச்சும் நேற்று அரவக்குறிச்சியில் முட்டை மற்றும் கல்வீச்சும் நடைபெற்றதால் இன்று சூலூரில் அவரது 🎤பிரச்சாரத்திற்கு 👮♂காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் அவரது 🗣பேச்சு அனைத்து 👥மக்களையும் சென்றடைந்துள்ளதால் இன்றைய 🎤பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டாலும் தங்களது கட்சிக்கு அதிக 🗳வாக்குகள் கிடைக்கும் என மக்கள் நீதி மயயம் கட்சி தொண்டர்கள் நம்பிக்கை 🎙தெரிவித்துள்ளனர். மேலும் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4⃣ தொகுதி இடைத்தேர்தல் 🎤பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவது ✍🏽குறிப்பிடத்தக்கது.
⭐கமல் 🎤பிரச்சாரத்திற்கு இன்று அனுமதி 🙅♀மறுப்பு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment