பொள்ளாச்சிபாலியல் வன்கொடுமை வழக்கில் 📜குற்றப்பத்திரிக்கை - Agnipuratchi

பொள்ளாச்சிபாலியல் வன்கொடுமை வழக்கில் 📜குற்றப்பத்திரிக்கை

Share This

🇮🇳நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த மாதம் சிபிஐ 🗣விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் 📜அறிக்கை பதிவு செய்யப்பட்ட 9⃣0⃣ நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் முதற்கட்ட 🗣விசாரணையில் கிடைத்த தகவல்களை கொண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் பாதிக்கப்பட்ட 👩🏻பெண்ணின் சகோதரரை தாக்கியது என 2⃣ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5⃣ நபர் மீதும் தனித்தனியாக கோவை 🏛நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages