மதுரை 🏥மருத்துவமனையில் 👥3 நோயாளிகள் உயிரிழப்பு குறித்து டீன் விளக்கம்🗣 - Agnipuratchi

மதுரை 🏥மருத்துவமனையில் 👥3 நோயாளிகள் உயிரிழப்பு குறித்து டீன் விளக்கம்🗣

Share This

👥3 நோயாளிகள் உயிரிழப்புக்கு 🔌மின்வெட்டு காரணமில்லை🚫 என மதுரை 🏥ராஜாஜி மருத்துவமனை டீன் கூறியுள்ளார்🗣. மேலும், நரம்பியல் துறையில் உள்ள 10 படுக்கைகளுக்கும் தனி வெண்டிலேட்டர் உள்ளதாக மருத்துவமனை டீன் கூறியுள்ளார்😯. இதனை தொடர்ந்து, அனைத்து வெண்டிலேட்டர் கருவிகளும் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன👍 என்றும் உயிரிழந்த 3 பேரில் பலத்த 🤕காயமடைந்த நிலையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்😯. மேலும் சூறைக்காற்றுடன் ☔மழை பெய்த போது மாலை ⌚6.20 முதல் 7.20 வரை 🔌மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages