உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான 👆வாக்காளர் 📜பட்டியல் தயாரிப்பது, வாக்குச் சாவடிகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்த வழிமுறைகள் குறித்து 🏛தமிழக அரசின் அரசாணை📜 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதோடு🎉, மாநில தேர்தல் ஆணையத்திடமும் தமிழக அரசு சமர்பித்துள்ளது👍. அதில், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிமார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி வாரியாக 👥வாக்காளர் பட்டியல் தயாரிக்க வலியுறுத்தியுள்ளது. இதேபோல 🗳வாக்குச்சாவடிகள் அமைக்கும்போது வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடி வகை ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதை கருத்தில் கொள்ளுமாறும்😐 தெரிவித்துள்ளது🔈.
உள்ளாட்சி 🗳தேர்தலிற்கான 👥வாக்காளர் பட்டியலை தயாரிக்க தமிழக அரசு அரசாணை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment