🏛நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 👶குழந்தைகள் 💸விற்பனை வழக்கை தற்போது 🤵சிபிசிஐடி 👮போலீசார் விசாரித்து வருகிறார்கள்👍. இந்த வழக்கில் செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட 👥8 பேர் கைதாகி சேலம் மத்திய சிறையில்⛓ அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மேற்பார்வையாளராக👀 சென்னை 🤵சிபிசிஐடி டிஎஸ்பி ராஜாசீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்👍. இந்நிலையில், செவிலியர் அமுதவள்ளி, கணவர் ரவிச்சந்திரன், புரோக்கர்கள் பர்வீன், லீலா, கஷினா ஆகிய 👥5 பேர் சார்பில் ஜாமீன் கேட்டு மனு📜 அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவானது நாமக்கல் மாவட்ட முதன்மை 🏛நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது😯. இந்நிலையில் நேற்று மீண்டும் இடைத்தரகர்கள் செல்வி, அருள்சாமி மற்றும் லீலா ஆகியோர் ஜாமீன் 📜மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி இளவழகன் முன்பு விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, வழக்கு நடக்கும் நிலையில் ஜாமீன் தந்தால் விசாரணை பாதிக்கும்😳 என 🤵சிபிசிஐடி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஜாமீன் 📜மனுவினை தள்ளுபடி செய்வதாக கூறி நீதிபதி உத்தரவிட்டார்⚖.
ராசிபுரம் 👶குழந்தைகள் 💸விற்பனை விவகாரத்தில் 3 பேரின் ஜாமீன் மனு📜 நிராகரிப்பு🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment