⭐கமலின் சர்ச்சை பேச்சு🎙 குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம்🗣 - Agnipuratchi

⭐கமலின் சர்ச்சை பேச்சு🎙 குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம்🗣

Share This

சமீபத்தில் 🏛கரூரில் பிரசாரத்தின் போது பேசிய ⭐கமல், சுதந்திர 🇮🇳இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து🙄 என பேசினார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியதோடு, 💺முதல்வர் உள்ளிட்ட பலரும் கமலுக்கு கடும் 😠கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது😐. எதிர்ப்புகள் வலுத்ததால்💪 கமல் 2 நாட்களாக பிரசாரங்களை ரத்து🚫 செய்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் விளக்கம்🗣 அளிக்கப்பட்டுள்ளது. 
அதன் படி, "மத சகிப்புதன்மை வேண்டும் என்றே ⭐கமல் பேசினார்🗣. அனைத்து மதக்குழுக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், மதத்தில் எந்த வடிவிலும் பயங்கரவாதம்😱 இருப்பதற்கு 😡கண்டனமும் தான் தெரிவித்தார். ⭐கமலின் இந்த கருத்துக்கள் முற்றிலும் மாற்றி கூறப்பட்டுள்ளது😯. கொடூர எண்ணத்துடன் அவரது பேச்சிற்கு🗣 இந்து விரோத சாயம் பூசப்பட்டுள்ளது😳. இந்த பெரிய சதித்திட்டத்திற்கு தொடர்பில்லாத சாமானிய 👥மக்கள் வேதனை😟 அடைந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages