🏛தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இதற்கு முன்பு எல்.கே.ஜி வகுப்புகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் 👥குழந்தைகளை தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகளில் ⏫அதிக 💸கட்டணம் கொடுத்து சேர்த்து வந்தனர். இதனை மாற்றும் வகையில், 🏛அரசு 🏫பள்ளிகளிலும் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்க கடந்தாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது⚖. இதனையடுத்து 🏫2 லட்சத்து 381 பள்ளிகள், 🏪அங்கன்வாடிகள் தேர்வு செய்யப்பட்டது. 📆இந்தாண்டு முதல் எல்.கே.ஜி வகுப்புகள் துவங்கப்படுகிறது🎉. இதற்கான அட்மிஷன் வரும் 📆3ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது👍. குழந்தைகள்👶 சேர்க்கையை தீவிரப்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனரகம், அனைத்து 🏛மாவட்டங்களில் உள்ள 📚கல்வித்துறை 🤵அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளது😯.
ஜூன் 3 முதல் 🏛அரசு 🏫பள்ளிகளிலும் எல்.கே.ஜி, வகுப்புகள்😍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment