பொள்ளாச்சி விவகாரம்-🤵சிபிஐ விசாரணையில்🗣 வெளியான உண்மை😳 - Agnipuratchi

பொள்ளாச்சி விவகாரம்-🤵சிபிஐ விசாரணையில்🗣 வெளியான உண்மை😳

Share This

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை🙏 எழுந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாறி, தற்போது 🤵சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😐. பாதிக்கப்பட்ட 👩பெண்களிடம் இருந்து வாக்குமூலம்🗣 பெறப்பட்டது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி ஆதாரங்கள் திரட்டப்பட்டன😯. இந்நிலையில் வழக்கின் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை📜, கோவை தலைமை குற்றவியல் நடுவர் 🏛நீதிமன்றத்தில் 🤵சிபிஐ போலீசார் நேற்று முன் தினம் தாக்கல் செய்த நிலையில், குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது👍. இதுகுறித்து சிபிஐ 🤵அதிகாரி ஒருவர் கூறுகையில்🎙, "பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படும் பெண்கள் ரகசியமாக 📹வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதனை பயன்படுத்தி 😡மிரட்டி, பல்வேறு அதிர்ச்சிகர சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்😱. இதற்கு ⛓கைதான 👥5 பேர் தான் காரணம் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள்📄 இருக்கின்றன. இந்தக் குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா🤔 என்று விசாரிக்கப்பட்டு🗣 வருகிறது" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages