🏛தமிழகத்தில் உள்ளாட்சி 🗳தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், தீவிரம் காட்டி😳 வரும் மாநில தேர்தல் ஆணையம், இதற்கான 👆வாக்காளர் 📜பட்டியல் குறித்து கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது👍. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான 🗳வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மேலும் ஒரு அரசாணை📜 தற்போது வெளியிடப்பட்டுள்ளது🎉. அதில் 🏛பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 👥1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1200 முதல் 2400 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2400 பேருக்கு மேல் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்க வேண்டும்👍 என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதே போல் 🏛மாநகராட்சிகளில் 👥1400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட வேண்டும்😯 எனவும் அந்த அரசாணையில்📜 தெரிவிக்கப்பட்டுள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல் 🗳வாக்குச்சாவடிகளுக்கான வழிமுறைகள் குறித்த 📜அரசாணை வெளியீடு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment