🏛தமிழ்நாட்டில் 45 மையங்களில் நாளை காலை ⌚8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்🎉-🤵சத்யப்பிரதா சாஹு🎙 - Agnipuratchi

🏛தமிழ்நாட்டில் 45 மையங்களில் நாளை காலை ⌚8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்🎉-🤵சத்யப்பிரதா சாஹு🎙

Share This

🏛தமிழ்நாட்டில் 45 மையங்களில் 🗳வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்று 🏛தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சாகு கூறியுள்ளார். நாளை ⌚காலை 8 மணிக்கு 👆வாக்கு எண்ணிக்கை தொடங்கும்🎉 என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர், "📲செல்போன் செயலி மூலம் 🗳தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது😯. வாக்கு எண்ணிக்கை 👀பார்வையாளர்கள் 88 பேர் தமிழகம் வந்துள்ளனர். 🏛திருவள்ளூரில் அதிகபட்சமாக 34 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும். 19 கம்பெனி துணை ராணுப்படையின் 👥1,520 பேர் பாதுகாப்பு💪 பணியில் ஈடுபடுபவர். 🏛தமிழ்நாட்டில் 36 அயிரம் காவலர்கள், துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஒரு சுற்று வாக்கு எண்ணி முடிக்க சுமார் ⌚30 நிமிடங்கள் ஆகும்" என்றும் 🤵சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், "17,128 அரசு அலுவலர்கள் 👆வாக்கு எண்ணக்கையில் ஈடுபடுவர்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages