கடந்த ஏப்ரல் 18ம் 📆தேதி நடந்த மக்களவை 🗳தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆயிரம் 👥வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் 📜பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாக்களிக்க 🤷♀முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்கள். இதனையடுத்து, சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் தமிழக மீனவர் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதில், 👥வாக்ககாளர்கள் நீக்கம் தொடர்பாக 🗣விசாரித்து 📜அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு ✍🏻உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 4 வார காலத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என 📜நோட்டீஸ் அனுப்ப ✍🏻உத்தரவிட்டு வழக்கின் 🗣விசாரணையை கோடை விடுமுறைக்கு பிறகு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
45,000 👥வாக்காளர்கள் நீக்கம்❗ - 🗳தேர்தலில் ஆணையத்திற்கு 🏛நீதிமன்றம் 📜நோட்டீஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment