🏔ஜம்மு&காஷ்மீரில் 👮பாதுகாப்பு படையினர், 😳பயங்கரவாதிகள் இடையே கடும் 🔫துப்பாக்கிச்சண்டை - Agnipuratchi

🏔ஜம்மு&காஷ்மீரில் 👮பாதுகாப்பு படையினர், 😳பயங்கரவாதிகள் இடையே கடும் 🔫துப்பாக்கிச்சண்டை

Share This

🏔ஜம்மு காஷ்மீரின் 🏛குல்காம் மாவட்டம் கோபால்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் 🚶நடமாட்டம் இருப்பதாக 👮ராணுவத்தினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்துள்ளது😯. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற 👮போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதனை தெரிந்துகொண்ட பயங்கரவாதிகள் 💪பாதுகாப்பு படையினரை நோக்கி 🔫துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து, போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் நீடித்த 🔫துப்பாக்கிச்சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்😐. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக😨 இருக்கலாம் என்றும், 👮ராணுவ உயரதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் குல்காமில் 💻இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது🚫 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages