4⃣ தொகுதி இடைத்தேர்தலுக்கான 🗳வாக்குப்பதிவு துவக்கம் - Agnipuratchi

4⃣ தொகுதி இடைத்தேர்தலுக்கான 🗳வாக்குப்பதிவு துவக்கம்

Share This

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4⃣ சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் 🗳வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 இணைய 👀கண்காணிப்பு 📹கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13 வாக்குச்சாவடியிலும் 🗳மறுவாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. அதேவேளையில் 🇮🇳நாடு முழுவதும் 59 தொகுதிகளில் 🏛மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட 🗳வாக்குப்பதிவும் இன்று நடைபெறுவது ✍🏽குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages