முக்கியத்துவம் இல்லாத 💺பதவியில் 👮‍♂ஐ.பி.எஸ் அதிகாரிகள் - 👮‍♂டி.ஜி.பி ✉கடிதம் - Agnipuratchi

முக்கியத்துவம் இல்லாத 💺பதவியில் 👮‍♂ஐ.பி.எஸ் அதிகாரிகள் - 👮‍♂டி.ஜி.பி ✉கடிதம்

Share This

தமிழக 👮‍♂காவல்துறையில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற 3⃣0⃣ அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருப்பதாக காவல்துறை 💺இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கு, 👮‍♂டிஜிபி ஜாங்கிட் கடிதம் ✍🏽எழுதியுள்ளார். அதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 👮‍♂ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வித முக்கியத்துவம் இல்லாத 💺பதவியில் இருப்பதாகவும், 3⃣6⃣ டிபிஎஸ் அதிகாரிகள் அந்த இடங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் 👮‍♂காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் கூட்டத்தை 2⃣ வாரங்களுக்குள் கூட்டி இப்பிரச்சனைக்கு தீர்வு 👀காண வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தமது ✉கடிதத்தில் ஜாங்கிட் ✍🏽குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages