சேலம் தொடர் 🚆ரயில் கொள்ளை தொடர்பாக 4 நபர்கள் ⛓கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்றும் 👨👩👧👦குடும்பத்துடன் வந்து 🙄திட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர் என்றும் ரயில்வே 👮♂காவல் 👀கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் 🗣கூறினார். மேலும் இதுகுறித்து 👮♂காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 🚂ரயில்கள் மெதுவாகச் செல்லும் இடங்களை கண்டறிந்து கொள்ளையடிக்கத் 🙄திட்டமிடும் இந்தக் கும்பல், 👤ஒருவர் தோள் மீது ஒருவர் அமர்ந்து ஜன்னலோரம் உறங்கும் 👩🏻பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்ததாக ரோஹித் நாதன் 🗣கூறினார்.
தொடர் 🚆ரயில் கொள்ளை - 4⃣ நபர்கள் ⛓கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment