பெங்களூரில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்திய 1⃣3⃣ பேர் கொண்ட கும்பலை மத்திய குற்றப்பிரிவு 👮♂காவல்துறையினர் ⛓கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 3.5 💰கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஆயிரம் ⚖கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அப்துல் ரஷீத் என்பவரின் 💺தலைமையில் செயல்பட்டு வந்த இந்த கடத்தல் 👥கும்பல், பெங்களூர் நகரில் பல இடங்களில் செம்மரக் கட்டைகளை 🙄கடத்துவதற்காக கிடங்குகள் வைத்திருப்பதாக 🗣விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செம்மரக் கட்டைகளை கடத்தி விற்கும் 👥கும்பல் ⛓கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment