💺ஆட்சி காலத்தின் 📆4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 💺மம்தா. - Agnipuratchi

💺ஆட்சி காலத்தின் 📆4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 💺மம்தா.

Share This

🏛மேற்கு வங்க மாநிலத்தில் 📆34 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை, தனது தொடர் போராட்டங்களால் வென்றெடுத்த 👵மம்தா பானர்ஜி, கடந்த 📆2011ல் அங்கு திரிணாமுல் காங்கிரஸ் 💺ஆட்சியை 😯நிறுவினார். 📆2016ல் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட அக்கட்சி தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் 📆4ம் ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது. இதை முன்னிட்டு 💺முதல்வர் மம்தா நேற்று 💻டிவிட்டர் பதிவில், "எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள 👥மக்களுக்கு 🙏நன்றி தெரிவித்து கொள்கிறோம். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்💪. மேற்கு வங்கத்தை 🌎உலகின் மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம்👍’’ என கூறியுள்ளார். கடந்த 📆2014 ✍பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 இடங்களில் வெற்றி🎉 பெற்ற பாஜ, நடந்து முடிந்த 🗳மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது😳. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் முந்தைய தேர்தலைக் காட்டிலும் 8 இடங்களை இழந்து 22 தொகுதிகளில் மட்டுமே இத்தேர்தலில் வென்றுள்ளது😐 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages