🏛காரைக்கால் மாவட்ட 🏗கட்டுமான பணிக்கு ஆற்று மணல் தட்டுப்பாடு😳 ஏற்பட்டது. இதுகுறித்து, பல்வேறு தரப்பினர், 🏛புதுச்சேரி முதல்வர் 💺நாராயணசாமியை சந்தித்து👀 முறையிட்டனர். அப்போது அவர்களுக்கு 💺முதல்வர் பதில் கூறுகையில்🗣, விரைவில், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்👍. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி அமைச்சரவை, ✈வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு செய்து, அதற்கான உத்தரவுகளை⚖ வழங்கியது. அதனையடுத்து, 🏢அபான் என்ற நிறுவனம் மலேசியாவிலிருந்து அதாஷ் என்ற 🚢கப்பல் மூலம் மணலை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு அனுப்பியுள்ளது🎉. இந்த மணலை ஆய்வு👀 செய்த மாவட்ட ஆட்சியர் 💺விக்ராந்த்ராஜா🎙, "சுமார் 54 ஆயிரம் டன் ஆற்று மணல் 🏛காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது😯. அதன்படி, காரைக்கால் கொண்டுவரப்பட்ட மணலை வேளாண்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் மணலை ஆய்வு👀 செய்து வருகிறது. இந்த ஆய்வறிக்கை📜 வந்தவுடன் சட்ட விதிகள்படி இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை💸செய்யப்படும்👍" என்று கூறியுள்ளார்.
மலேசியாவிலிருந்து 54,000 டன் மணல் காரைக்கால் வந்தடைந்தது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment