🏛தூத்துக்குடி நினைவஞ்சலி 👥கூட்டத்தில் 🏛உயர்நீதிமன்றம் திடீர் மாற்றம்😳 - Agnipuratchi

🏛தூத்துக்குடி நினைவஞ்சலி 👥கூட்டத்தில் 🏛உயர்நீதிமன்றம் திடீர் மாற்றம்😳

Share This

🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரும் 📆மே 22ல் நினைவஞ்சலி 👥கூட்டம் நடத்த 🏛சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே 👥250 பேர் கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கி உத்தரவு⚖ பிறப்பித்திருந்தது. இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன், தமிழரசன் குடும்பத்தினர் மற்றும் 🏭ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் 🙏நினைவஞ்சலி 👥கூட்டம் நடத்த அனுமதி 🙏கோரப்பட்டது. மேலும், 🚶பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும் மனுதாரர்கள் அனுமதி 🙏கோரி இருந்தனர். 
இந்த 📜மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, ''📆மே 22 ஆம் தேதி 🏨பெல் ஹோட்டலில் ⌚காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம்'' என்று உத்தரவு⚖ பிறப்பித்தனர். மேலும், நிகழ்வு முழுவதையும் 👤மனுதாரர் மற்றும் 👮காவல்துறை என இரு தரப்பும் 📹வீடியோ பதிவு செய்ய வேண்டும். நிகழ்வில் கலந்து கொள்வோரின் பட்டியலை📜 நிகழ்வு முடிந்த பின்னர் 🏛தூத்துக்குடி 👮காவல் 👀கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்😯 போன்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்😐.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages