📆5வது நாளாக நீடிக்கும் தனியார் 🚛லாரி 👥உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்🚫 - Agnipuratchi

📆5வது நாளாக நீடிக்கும் தனியார் 🚛லாரி 👥உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்🚫

Share This

நெல்லை 🌾அரிசி 🏭ஆலைக்கும் அறுவைக்குப் பின் 🏭ஆலையில் இருந்து கிடங்குக்கும் அரிசியை எடுத்துச் செல்வதற்கான 💸வாடகையை அரிசி ஆலை 👥உரிமையாளர்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது😯. இந்நிலையில் இந்த ஆண்டு தனியார் லாரிகளுக்கு வழங்க வேண்டிய 💸வாடகையை வழங்க மறுப்பதுடன்🚫 தங்கள் சொந்த 🚛லாரிகளில் அரிசி மூட்டைகளை கொண்டு செல்வதாக 🏭ஆலை 👥உரிமையாளர்கள் கூறுகின்றனர்😒. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 📆9ம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் தனியார் 🚛லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்💪 ஈடுபட்டு வருகின்றனர். 💺கோட்டாட்சியர் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை🗣 நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை😐. இதனால் 🏪ரேசன் கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது😟.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages