🏝இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தில் ⛪3 தேவாலயங்கள், 🏨3 நட்சத்திர ஓட்டல்களில் என மொத்தம் 8 இடங்களில் நடந்த 💣மனித குண்டு தாக்குதலில், 👥250 பேர் பலியாயினர்😟. இச்சம்பவம் நடந்ததில் இருந்து இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது, அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு வெறுப்பு🙄 ஏற்பட்டுள்ளது. இது அவ்வப்போது மோதலாகவும் வெடிக்கிறது😳. நீர்க்கொழும்பு பகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இடையே சில நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது😯. இந்நிலையில், இலங்கையில் 🌊கடற்ரை நகரமான சிலாவில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது😐. இதில், மசூதி ஒன்றும், முஸ்லிம்களின் 5 கடைகளும் தாக்கப்பட்டன😱. இச்சம்பவத்தையடுத்து சிலாவ் நகரில் இன்று காலை வரை ஊடரங்கு உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டு 💪பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் வதந்திகள் பரவுவதை தடுக்க 💻பேஸ்புக், 📲வாட்ஸ் ஆப் போன்ற ஒருசில சமூக வலைத்தளங்களை 🏝இலங்கை 🏛அரசு முடக்கியுள்ளது🚫.
🏝இலங்கையில் சமூக மோதலால் மீண்டும் பதற்றம்😨-சமூக வலைத்தளங்கள் முடக்கம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment