நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 👶🏻குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு சமீபத்தில் 👮♂சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ராசிபுரம் 👶🏻குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 7⃣ பேரின் நீதிமன்ற காவல் ஜூன் 6ம் 📆தேதி வரை நீட்டித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ✍🏽உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9⃣ நபர்கள் ⛓கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
👶🏻குழந்தைகள் விற்பனை விவகாரம் - 7⃣ பேரின் 🏛நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment