பாஜகவுக்கு ஏற்பட்டது தற்காலிக 👎🏼தோல்வி தான்⁉ - 💺தமிழிசை - Agnipuratchi

பாஜகவுக்கு ஏற்பட்டது தற்காலிக 👎🏼தோல்வி தான்⁉ - 💺தமிழிசை

Share This

நடந்து முடிந்த 🏛மக்களவைத் தேர்தலில், மத்தியில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜக பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது. ஆனால், தமிழகத்தில் பாஜக 👎🏼தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து ✍🏽செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் 🗣கூறுகையில், தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தாலும், 🏛மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். தற்போது ஏற்பட்டது தற்காலிக 👎🏼தோல்வி தான் என்றும், வரும் காலத்தில் தமிழகத்தில் பாஜக 💪🏽நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் 🗣கூறினார். மேலும் அதிமுக மக்களவை 💺உறுப்பினர் ரவிந்திரநாத் குமாருக்கு மத்திய 💺அமைச்சர் பதவி வழங்குவது குறித்து 💺பிரதமர் முடிவு எடுப்பார் எனவும் 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages