தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் மேல்முறையீடு⁉ - Agnipuratchi

தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் மேல்முறையீடு⁉

Share This

🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 🤵ரஞ்சன் கோகோய். இவர், தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக😳, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 👩பெண் ஊழியர், சமீபத்தில், புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து, நீதிபதிகள் அடங்கிய 👥குழு, விசாரணை🗣 நடத்தியது. பின்னர், '👩பெண் ஊழியரின் புகாரில் உண்மை இல்லை🙄' எனக்கூறி, அதை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து😡, விரைவில் தலைமை நீதிபதியிடமே மேல் முறையீடு செய்ய, அந்த 👩பெண் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages