தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து 🏛தமிழக 💺முதல்வர் பேட்டி🎙 - Agnipuratchi

தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து 🏛தமிழக 💺முதல்வர் பேட்டி🎙

Share This

🏛தூத்துக்குடி ✈விமான நிலையத்தில் 📰பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர்🎙, "தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க 2-வது 🌎உலக 💸முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 📆ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்க🎉 அடிக்கல் நாட்டப்பட உள்ளது. புதிய 🏭தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் 👥10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றும், தி.மு.க. தான் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகிறது😳. நாங்கள் இல்லை🚫. தமிழகத்தில் மாணவர்கள் சிறப்பாக 📚படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே திறமையின் அடிப்படையில் 🏛தமிழக 👥மாணவர்கள் வாய்ப்புகளை பெறுகிறார்கள்👍" என்றும், தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages