🗳தேர்தல் ஆணையம் உரிய பதில்🗣 கூற வேண்டும்😳'-தினகரன் பேட்டி🎙 - Agnipuratchi

🗳தேர்தல் ஆணையம் உரிய பதில்🗣 கூற வேண்டும்😳'-தினகரன் பேட்டி🎙

Share This

🏛சென்னை அடையாறில் உள்ள 🏡இல்லத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 📰செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்😯. அப்போது பேசிய அவர்🎙, "எங்களது கணக்கெடுப்பின் படி, 🏛தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை🙄. மக்கள், கட்சிக்காரர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை🚫 என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 🗳வாக்குச்சாவடிக்கு 4 முகவர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாக்குகள் கூடவா அமமுகவிற்கு விழவில்லை⁉. இதற்கு காரணம் என்னவென்று போகப் போக தெரியும். இந்த விவகாரத்தில் நாங்கள் 🏛நீதிமன்றத்தை நாட முடியாது🚫. ஆனால் இதுகுறித்து 🗳தேர்தல் 🏢ஆணையம் உரிய பதில்🗣 கூற வேண்டும்" என்றும், "எங்களுடைய முகவர்கள் ஸ்லீப்பர் செல்கள் கிடையாது. அவர்கள் இன்னும் அமமுகவின் விஸ்வாசுகளாகத் தான் இருக்கிறார்கள். அரசியலில் ஒரே நாளில் எதையும் சாதித்து விட முடியாது. பாஜக மற்றும் 🌱அதிமுக வீழ்த்தப்படும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது😐. எங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages