🏛அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை வீழ்த்திய பாஜக வேட்பாளர் 👤ஸ்மிருதி இரானியின் உதவியாளராக இருந்து வந்தவர், 👴சுரேந்திர சிங். 🏛பராலியா கிராமத்தைச் சேர்ந்த இவர், ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் வகையில் 👆வாக்காளர்களுக்கு 👡காலணி விநியோகித்ததாகக் கூறப்பட்ட🙄 விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்பட்டவர்😯. இந்த நிலையில், நேற்றிரவு 🏡வீட்டில் இருந்த அவரை, 👥மர்மநபர்கள் 🔫துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். குண்டடிபட்ட 👴சுரேந்திர சிங், லக்னோவில் உள்ள 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் 💉சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்😟. இச்சம்பவம் குறித்து இரண்டு பேரைப் பிடித்து 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
அமேதி தொகுதி🏛-ஸ்மிருதி இராணியின் உதவியாளர் 🔫சுட்டுக் கொலை😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment