கடந்த 2016ம் ஆண்டு சென்னை மாநகர 🗳தேர்தல் காவல் 💺ஆணையராக பதவி வகித்தவர் அசுதோஷ் சுக்லா. அப்போது, குட்கா 🏭ஆலை 💺உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அசுதோஷ் சுக்லாவின் பெயரும் மாதவராவின் 📖கோப்புகளில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக 🗣கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவரிடம் 🗣விசாரணை நடத்த சிபிஐ கடந்த மாதம் 📜சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து கடந்த 8ம் 📆தேதி அன்று சென்னையில் உள்ள சிபிஐ 🏢அலுவலகத்தில் அவர் 🗣விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த தகவலை டெல்லி சிபிஐ வட்டாரங்கள் ✍🏼உறுதி செய்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
குட்கா விவகாரம் - தேர்தல் 👮♂டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ 💺அதிகாரிகள் 🗣விசாரணை
குட்கா விவகாரம் - தேர்தல் 👮♂டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ 💺அதிகாரிகள் 🗣விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment