சென்னை ✈விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 💵9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன😯. சென்னையை சேர்ந்த 👤சர்புதீன் அலி என்பவர் ✈சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் காத்திருந்தார்😐. அப்போது, அங்கு வந்த 🤵சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை👀 செய்தனர். அதில், 💵14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது😳. இதனையடுத்து, 💵டாலர்களை பறிமுதல் செய்த 🤵அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
சென்னை ✈விமான நிலையத்தில் அமெரிக்க 💵டாலர்கள் பறிமுதல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment