👨தங்கத்தமிழ்ச்செல்வன் அறையில் திடீர் சோதனை👀-🗳தேர்தல் பறக்கும் 👥படையினர் அதிரடி. - Agnipuratchi

👨தங்கத்தமிழ்ச்செல்வன் அறையில் திடீர் சோதனை👀-🗳தேர்தல் பறக்கும் 👥படையினர் அதிரடி.

Share This

🏛மதுரையில் அமமுக கொள்கைப் பரப்பு🎙 செயலாளர் 👨தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த 🏨விடுதி அறையில் 🗳தேர்தல் 👮பறக்கும்படையினர் திடீர் ஆய்வு👀 மேற்கொண்டனர். 🏛திருப்பரங்குன்றம் 🗳இடைத்தேர்தல் வேட்பாளர் 👤மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம்🎙 மேற்கொண்டு வரும் 👨தங்கத்தமிழ்ச்செல்வன் கடந்த சில தினங்களாக ஜெய்ஹிந்த்புரம் 🏨ஹோட்டல் ஸ்ரீதேவியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்😯. அவரது அறையில் 👆வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 🎁பரிசு பொருட்கள் மற்றும் 💸பணம் பதுக்கி வைத்திருப்பதாக 🗳தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது😳. இதனையடுத்து அங்கு சென்ற 🤵அதிகாரிகள் 👥குழு, 👨தங்கத்தமிழ்ச்செல்வன் வெளியூர் சென்றிருக்கும் நிலையில், அவரது அறை மட்டுமல்லாது எல்லா அறைகளிலும் சோதனை👀 மேற்கொண்டனர். பின்னர், 🏨விடுதிக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது 🚗காரிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 💸பணமோ, 🎁பரிசுப் பொருட்களோ சிக்கவில்லை🚫 என்று கூறப்படுகிறது🙄.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages