ஸ்டாலின், சந்திரசேகர ராவுக்கு சோனியா காந்தி கடிதம்📄 - Agnipuratchi

ஸ்டாலின், சந்திரசேகர ராவுக்கு சோனியா காந்தி கடிதம்📄

Share This

காங்கிரஸ் 🤝கூட்டணி கட்சிகளின் 👥பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 📆23ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. 🇮🇳நாடு முழுவதும் 🗳மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், கடைசி கட்டத் தேர்தல் வரும் 📆19ம் தேதி நடைபெறுகிறது. பிறகு 📆23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெற உள்ளது. 🏛மாநிலக்கட்சிகள் தான் நாட்டின் அடுத்த பிரதமர் யார்⁉என்பதை தீர்மானிப்பார்கள் என தெரிகிறது😯. இதனால் காங்கிரஸ். பாஜக மற்றும் மாநிலக்கட்சிகள் என அனைத்துக் கட்சிகளும் மத்தியில் 💺ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிரம் காட்டி வருகின்றனர்😳. அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எதிர்க்கட்சிகளின் 👥கூட்டம் நடத்த ஆந்திர மாநில முதல்வர் 💺சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 🇮🇳இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியே 📄கடிதம் ✍எழுதியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக 🌞திமுக கட்சி தலைவர் ஸ்டாலின், தெலுங்கு தேச முதல்வர் 💺சந்திரபாபு நாயுடு, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத மாநில கட்சிகளுக்கு 👩சோனியா திடீர் ✍கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை😨 ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages