முல்லைப் பெரியார் அணை 💦நீர் தேக்கப்பகுதியில் 🚗கார் நிறுத்துவதற்காக 🏛கேரள அரசின் 🏗கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளதால், அதை எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க 🌾விவசாயிகள் 🙏கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, குமுளி அருகே உள்ள ஆனைவச்சால் பகுதியில் கடந்த 📆2014 ல் புதியதாக கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது😯. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை⚖ மீறி, கேரள வனத்துறை அங்கு கட்டுமானப் பணிகள் செய்து வருவதைத் தடுத்து🚫 நிறுத்த 🙏கோரி தமிழக அரசு 🏛உச்சநீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது😐. இருந்த போதிலும், தேக்கடியில் 🏗கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது😳 குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியார் 💦அணையில் 🚗கார் பார்க்கிங் கட்டுமானப்பணி தீவிரம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment