🏛திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் 👤சக்திவேலை ஆதரித்து தோப்பூர், சாமநத்தம், பனையூர், வில்லாபுரம், அனுப்பானடி ஆகிய இடங்களில் ⭐கமல் நேற்று 👆வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்🎙, "🏛அரவக்குறிச்சியில் நான் பேசியது🗣 சரித்திர உண்மை. நான் கலகத்தை விளைவிப்பதாக குற்றம்சாட்டுவது😳 எனது உள்மனதை புண்படுத்துகிறது😟. என்னை இந்து விரோதி போல காட்டப் பார்க்கிறார்கள்😐. தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு எப்படி ஒரு சார்பு நிலையை நான் எடுப்பேன்⁉" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, 🎙பிரசார மேடைக்கு வந்த ⭐கமல்ஹாசன் மீது சிலா் திடீரென 👡காலணியை எறிந்தனா். ஆனால் அந்த காலணி அவா் மீது படாமல் மேடைக்கு முன்பாகவே விழுந்தது😌. காலணி வீசிய 👥நபா்களை 👮காவல் துறையினா் கைது⛓ செய்து அழைத்துச் சென்றனர். அதன்பின்னா் ⭐கமல்ஹாசன் தனது பிரசாரத்தை🎙 தொடா்ந்தாா்என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
தன்னுடைய சர்ச்சை பேச்சு குறித்து ⭐கமல் விளக்கம்🗣-கூட்டத்தில் கமல் மீது 👡செருப்பு வீச்சு😱
தன்னுடைய சர்ச்சை பேச்சு குறித்து ⭐கமல் விளக்கம்🗣-கூட்டத்தில் கமல் மீது 👡செருப்பு வீச்சு😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment