🏛அரவக்குறிச்சி 🗳இடைத்தேர்தலில் கமல் தனது கட்சி 👥வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம்🎙 செய்து வருகிறார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் ⭐கமல். இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர்🎙, "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை🚫. சுதந்திர 🇮🇳இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே😱. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன்😐. அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்🙄. இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியனின் ஆசை😯. நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன்🗣. மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன். இதனால் எங்கள் மக்கள் நீதி மையத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது👍" என்று பேசியுள்ளார். இவருடைய பேச்சு🗣 தற்போது பெரும் சர்ச்சையினை😳 ஏற்படுத்தியுள்ளது.
⭐கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இருவரும் கடும் 😡கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்🔈. மேலும், பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், 🏛அரவக்குறிச்சி தொகுதிகளில் இன்று மேற்கொள்ளப்படவிருந்த 🗳தேர்தல் பிரச்சாரம் ரத்து🚫 செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தகவல் தெரிவித்துள்ளது🔈.
🇮🇳இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து'😨-⭐கமல் சர்ச்சை பேச்சு🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment