இன்று மாலை கூடுகிறது திமுக 🏛மக்களவை உறுப்பினர் 👥கூட்டம் ❗ - Agnipuratchi

இன்று மாலை கூடுகிறது திமுக 🏛மக்களவை உறுப்பினர் 👥கூட்டம் ❗

Share This

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் 🎉வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இடைத்தேர்தலில் 1⃣3⃣ தொகுதிகளில் திமுக 🎉வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 👥வேட்பாளர்கள் நேற்று திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 💐வாழ்த்து பெற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களும் மு.க.ஸ்டாலினை சந்தித்து 💐வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மக்களவை 🗳தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் திமுக 💺தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5⃣ மணிக்கு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages