பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பது🎉 குறித்த தகவல்📣 - Agnipuratchi

பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பது🎉 குறித்த தகவல்📣

Share This

🇮🇳இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நேற்று 🗳தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக., 🤝கூட்டணி கட்சிகளோடு இணைந்து 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி🎉 பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் பிரதமாராவது உறுதியாகியதையடுத்து, எப்போது அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்⁉என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று அமைச்சரவை 👥கூட்டம் நடைப்பெற உள்ள நிலையில், வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற மோடி 📆28ம் தேதி வாரணாசி தொகுதிக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு நன்றி🙏 தெரிவிக்க உள்ளார். அதன் பின்னர், 📆மே 29 புதன் கிழமை அவர் பிரதமராக மீண்டும் பதவியேற்பார்👍 என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில்🎉 ரஷ்ய பிரதமர் புடின், பிரன்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் பங்கேற்க உள்ளதாக😯 தெரிகிறது. மேலும், முதல் 🏛நாடாளுமன்ற கூடம் அடுத்த மாதம் 📆5-10ம் தேதி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages