ЁЯС┤рокிро░родрооро░் рооோроЯி родро▓ைрооைропிро▓் роЗрой்ро▒ு ЁЯПЫроород்родிроп роЕрооைроЪ்роЪро░ро╡ை рооுродро▓் ЁЯСероХூроЯ்роЯроо் - Agnipuratchi

ЁЯС┤рокிро░родрооро░் рооோроЯி родро▓ைрооைропிро▓் роЗрой்ро▒ு ЁЯПЫроород்родிроп роЕрооைроЪ்роЪро░ро╡ை рооுродро▓் ЁЯСероХூроЯ்роЯроо்

Share This

🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் அபார வெற்றி🎉 பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் 💺ஆட்சியை கைப்பற்றியுள்ளது👍. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்😯. அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்டனர்🙂. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான 🏛மத்திய அமைச்சரவை 👥கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது🎊. அரசை நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை🤔 நடத்துகிறார் என 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages