ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் 🗳உள்ளாட்சித் தேர்தல் 📆தேதி அறிவிக்கப்படும்😯 - Agnipuratchi

ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் 🗳உள்ளாட்சித் தேர்தல் 📆தேதி அறிவிக்கப்படும்😯

Share This

🏛தமிழகத்தில் 🗳உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 👥வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட 📆மூன்று ஆண்டுகள் ஆகின்றன😳. ஆனால் இன்னும் 🗳தேர்தல் நடத்தாமல் 🏛தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது😟. இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன🚫. இது குறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின்🗣 போது ‘🏛தமிழகத்தில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததற்கு நிலுவையில் உள்ள வழக்குகளேக் காரணம்😐. மேலும் வார்டு மறுவரையறை 📜வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனப் பணிகள் முடியாமல் இருப்பதும் தேர்தல் நடத்துவதில் பிரச்சனையாக உள்ளன😒. எனவே தற்போது தேர்தல் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை. வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்’ எனத் 🗳தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது🔈. இந்நிலையில் இப்போது வாக்காளர் சரிபார்த்தல் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் 📆ஆகஸ்ட் இறுதியில் 👆உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது📣. மேலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் 📆ஜூலை 2வது வாரத்தில் முடிய வாய்ப்புள்ளதாகவும்👍 தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages