மாவட்ட ⚖நீதிபதிகளுக்கான 📋தேர்வு - ஒருவர் கூட தேர்ச்சி 🤷‍♂பெறவில்லை ❗ - Agnipuratchi

மாவட்ட ⚖நீதிபதிகளுக்கான 📋தேர்வு - ஒருவர் கூட தேர்ச்சி 🤷‍♂பெறவில்லை ❗

Share This

சென்னை 🏛உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், 31 மாவட்ட ⚖நீதிபதிகளுக்கான தேர்வு தொடர்பான 📣அறிவிப்பு, கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 7ம் 📆தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில், கீழமை நீதிமன்ற ⚖நீதிபதிகள், சிவில் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற ⚖நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3,562 👥பேர் கலந்துகொண்டனர். இந்நிலையில், நேற்று வெளியான தேர்வு 📜முடிவுகளின் படி ஒருவர் கூட தேர்ச்சி 🙄பெறவில்லை. இதனிடையே தவறான விடைக்கு மைனஸ் 📜மதிப்பெண் வழங்கப்பட்டதால், ஒருவர் கூட தேர்ச்சி 🤷‍♂பெறமுடியவில்லை என்று 🗣கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages