மக்களவை 🗳தேர்தலில் அமோக வெற்றி🎉 பெற்று மீண்டும் பாஜக 💺ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான 👴சுப்ரமணியன் சுவாமி 📰செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்🎙, "கடந்த 📆5 ஆண்டுகளில் மக்களுக்கு பாஜக அரசு நன்மை செய்துள்ளது. பாஜக 💺ஆட்சி தொடர வேண்டும் என்று தான் 👥மக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர்😯. இந்துத்துவா கொள்கை மூலம் 🏛தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி⏫ அடைய செய்யலாம்" என்றும், "🏛தமிழகத்தில் தினகரன் பல சிரமங்களுக்கு மத்தியில் 🗳தேர்தலை சந்தித்துள்ளார்😳" என்றும் கூறினார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рокாроЬроХро╡ை ро╡ро│ро░்роЪ்роЪி роЕроЯைроп роЪெроп்ро╡родு роХுро▒ிрод்родு ЁЯС┤роЪுрок்ро░роорогிропрой் роЪுро╡ாрооிЁЯОЩ
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рокாроЬроХро╡ை ро╡ро│ро░்роЪ்роЪி роЕроЯைроп роЪெроп்ро╡родு роХுро▒ிрод்родு ЁЯС┤роЪுрок்ро░роорогிропрой் роЪுро╡ாрооிЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment