நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சினர் தீவிர பிரச்சாரத்தில்🗣 ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் டிடிவி தினகரன் 🏛கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும்🎉 அமமுக வேட்பாளர் சாகுல் அமீதை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்😯. அப்போது அவர் பேசுகையில்🎙, "இந்த தேர்தலோடு தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் அடகு வைத்த பழனிச்சாமி, பன்னீர்செல்வம் கம்பெனிக்கு முடிவு கட்ட வேண்டும். பாஜகவின் 'ஏ டீம்' 🌱அதிமுக. 'பி டீம்' 🌞திமுக. தேவை இருந்தால் திமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேர்ந்துவிடும்😳. திமுக ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என பொய் பிரச்சாரம்🎙 செய்து வாக்கு கேட்கிறது. திமுக 💺ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறது. என்னை அழிக்க நினைத்தாலும், சிறையில்⛓ தள்ளினாலும் 📆20 ஆண்டுகள் கழித்து வந்து பாஜகவை எதிர்ப்பேன்😡. என் வாழ்நாளில் எந்த ஒரு காலத்திலும் பாஜகவுடன் 🤝கூட்டணி கிடையாது🚫. நான் பதவிக்கு ஆசைப்படாதவன்😐. அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர்கள் நாங்கள்😳" என்று கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் 🌞திமுக பாஜகவுடன் இணைந்துவிடும்😳-டிடிவி தினகரன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment