🏛நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளம் 👶குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக 📲ஆடியோ ஒன்று 💻சமூக வளைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து ராசிபுரம் 👮போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தியதில் அமுதா என்ற விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் பல வருடங்களாக 👶குழந்தைகளை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது😳. இதையடுத்து 👩அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்ட 👥8 பேரை ராசிபுரம் 👮போலீசார் கைது⛓ செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை 🤵சிபிசிஐடி'க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி 🙏கோரி சிபிசிஐடி போலீசார் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு📜 தாக்கல் செய்துள்ளனர்😯. மேலும் கடந்த 📆இரண்டு ஆண்டுகளாக 🏛நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் ⛰கொல்லிமலை பகுதியில் பிறந்த குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது👍. தொடர்ந்து விசாரணை🗣 நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பலர் கைது⛓ செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
👶குழந்தைகள் 💸விற்பனை விவகாரம் குறித்து சிபிசிஐடி மனு📜 தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment