பஞ்சாப் நேஷனல் 🏦வங்கியில் தங்க நகைகள் 😳காணவில்லை - Agnipuratchi

பஞ்சாப் நேஷனல் 🏦வங்கியில் தங்க நகைகள் 😳காணவில்லை

Share This

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் 🏦வங்கியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த திருக்கட்டளை சேர்ந்த மாரிமுத்து கடந்த 6⃣ தினங்களுக்கு முன்பு 🏦வங்கியில் அடகு வைத்த நகைகளுடன் மாயமாகி உள்ளதாக 🗣கூறப்பட்டது. இதனிடையே, நேற்று மாரிமுத்துவின் உடல் மணமேல்குடி கோடியக்கரை 🌊கடற்கரை பகுதியில் கரை 🙄ஒதுங்கியது. இந்நிலையில் ரூ.4.84 💰கோடி மதிப்பிலான 13.75 💰கிலோ தங்க நகை காணவில்லை என வங்கியின் முதுநிலை 💺மேலாளர் மாரீஸ் கண்ணன் புதுக்கோட்டை நகர 👮‍♂காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages