தமிழக அரசின் ✍🏼உத்தரவையும் மீறி, தமிழகத்தின் பல இடங்களில், தனியார் 🏫பள்ளிகளில், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக 🗣கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் 🏫பள்ளிகளுக்கு அறிக்கை ஒன்றை மெட்ரிகுலேசன் பள்ளி 💺இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ளார். அதில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக 🗣புகார்கள் வந்தபடி இருப்பதாகவும். எந்த ஒரு காரணத்திற்க்காகவும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை 🙅♂நடத்தக்கூடாது என்றும், அப்படி தொடர்ந்து 📜விதிகளை மீறி செயல்படும் மெட்ரிகுலேசன் 🏫பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடைகாலத்தில் வகுப்புகள் 🙅♂நடத்தக்கூடாது - 🏛அரசு ⚠எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment