ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯМЮроХрод்родிро░ி ро╡ெропிро▓் роЗрой்ро▒ு рооுродро▓் родுро╡роЩ்роХிропродுЁЯШ▒ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯМЮроХрод்родிро░ி ро╡ெропிро▓் роЗрой்ро▒ு рооுродро▓் родுро╡роЩ்роХிропродுЁЯШ▒

Share This

☔பானி புயல் காரணமாக கடந்த 📆2 நாட்களாக சென்னையில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தைவிட கூடுதலாகவே இருந்தது😐. இந்த நிலையில், இன்று முதல் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் 🌞கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கி வருகிற 📆29ந் தேதி வரை நீடிக்கிறது😟. இதனால், இந்த காலக்கட்டத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்⏫ என்பதால் 👥மக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர். அதே நேரத்தில் 🏛தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய 🤵அதிகாரிகள் எச்சரித்து⚠ உள்ளனர். இது குறித்து வானிலை 🤵அதிகாரி கூறியதாவது🎙, "தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்😳. ஒருவேளை, 🌞வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 📆நாளை மற்றும் 📆7ந் தேதி இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages